குடவாசல் ஒன்றிய மாநாடு

img

ஓஹெச்டி, துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தின் குடவாசல் ஒன்றிய மாநாடு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் மேல்நிலை நீர்த்தொட்டி பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பாக (சிஐடியு இணைப்பு) குடவாசலில் உள்ள எம்.எஸ்.கே.திருமண மண்டபத்தில் ஒன்றிய மாநாடு நடைபெற்றது.மாநாட்டுக்கு மாவட்ட கவுரவத் தலைவர் டி.கலியமூர்த்தி தலைமை வகித்தார்